பாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்!
Home > தமிழ் newsபாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 20,000 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ வகை ஏடிஎம். கார்டுகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் (31-ம் தேதி0 நடைமுறைக்கு வருகிறது.
மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனைகளை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மாதம் வரை ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயாக இருந்தது. தற்போது அது 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்!
- தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்!
- 'தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடுங்க'.. 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!
- அதிகாலையில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த பெண்மணிக்கு அடி, உதை!
- பாடம் நடத்தாமல், பாடல் ஆப்புக்கு அடிமையாகும் பள்ளி ஆசிரியை!
- டெல்லி ஐஏஎஸ் அகாடமியில் பயின்றுவந்த தமிழக மாணவி மர்ம மரணம்!
- கூகுள் தேடுபொறியில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல்வர் இவர்தான்!
- மருமகள் ‘பத்தினியா’ என அறிய,மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை..மாமியார் கைது!
- #MeToo-வில் சிக்கிய 7 இசைக்கலைஞர்கள்: மார்கழி உற்சவங்களில் பங்கேற்க முடியாது!
- Soon, You Will No Longer Need A Card To Withdraw Money From ATM