'இப்போ தொடுங்க பாப்போம்'...ஆஸ்திரேலியாவிற்கு துணை பயிற்சியாளரான...இந்தியாவின் பரம வைரி!
Home > News Shots > தமிழ் newsஉலககோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில்,தோல்விகளால் துவண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.தற்போது தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நீடிக்கும் நிலையில் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இது வீரர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.
உலககோப்பையின் நாயகன் என அழைக்கப்படும் ரிக்கி பாண்டிங்,இதுவரை 3 உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்காக வென்றிருக்கிறார்.இதனால் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் புதிய வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியா தொடரில் இருந்து துணை பயிற்சியாளராக பொறுப்பு ஏற்கிறார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள லாங்கர்,'அவரும் நானும் நல்ல நண்பர்கள்.ஏற்கனவே நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம்.இதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.அவரது அனுபவம் என்பது இந்த அணிக்கு இன்றியமையாதது' என்றார் லாங்கர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- 'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'?...பயிற்சியாளரின் சூசகமான பதில்!
- 'இவர பாக்கும் போது,கில்கிறிஸ்ட பாக்குறது மாதிரியே இருக்கு'...இந்திய வீரரை...புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!
- ‘கிரிக்கெட்டில் ஏபிசிடியை கற்றுத் தந்தவர்’.. ஆசானை சுமந்து சென்ற சச்சின்!
- 'அவர் சொல்லித்தான் நான் அப்படி செஞ்சேன்...மத்தபடி நான் பாவம்ங்க'...உண்மையை போட்டுடைத்த ஆஸ்திரேலிய வீரர்!
- இப்படியா 'பௌலிங்' போடுறது?...பந்து தாக்கி கீழே விழுந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்!
- 'ஸ்மித், வார்னர் மீதான தடை'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!
- "மன்னிக்க முடியாத குற்றம்":இந்தியாவிற்கு எதிராக...விளையாட தடை விதிக்கப்பட்ட வீரர்கள்!
- 'என்னைக் கிண்டல் செய்கிறார்கள்'.. பேட்டிங்கை பாதியிலேயே விட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய வீரர்!
- "What the hell happened over there" - Shane Warne after disastrous series with England
- England fans bring sandpaper cards to mock Australia