வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம். நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சுதந்திர தினத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின், கலாச்சார துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள செங்கோட்டையை 2,600 வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஒத்திகையாக நேற்று மாலை 6.30 மணி முதல் 11 மணி வரை டெல்லி செங்கோட்டையில் எரிந்த விளக்குகளின் வண்ணமயத்தை பலரும் கண்டுகளித்தனர்.
இந்த விளக்குகள் சுதந்திர தினம் வரை தினமும் எரியவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகத்தில் சுதந்திர தினத்தை அரசு கொண்டாடும் வகையில், காலாட்படை, குதிரைப்படை, பாதுகாப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையும் பார்த்துள்ளனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'மன்னிச்சிடுங்கப்பா'.. ஆதார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள்!
- பெண்களுக்கு ஆபத்தான 'டாப் 10' நாடுகள்.. இந்தியாவின் இடம் இதுதான்!
- அமெரிக்க 'ஜெனரல் மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரியாக... 'சென்னை' பெண் நியமனம்!
- WhatsApp usage highest in India, say studies
- Modi is the first PM to visit this country after 30 years
- பணமில்லாததால் 'மாற்றுத்திறனாளி' கணவனை முதுகில் சுமந்த மனைவி
- Nidahas Trophy: India Vs Bangladesh finals underway
- "India is a very good side, but..." - Bangladesh captain Shakib Al Hasan
- உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
- 'கமலஹாசன்' அரசியல் குறித்து பிரபல 'கிரிக்கெட்' வீரர் கருத்து