‘இவங்கெல்லாம்தான் சிசிடிவி-யை நிறுத்த சொன்னாங்க’:ஜெ., மரணத்தில் திருப்பம்!

Home > தமிழ் news
By |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இறுதி காலங்களில் உடல்நிலை சுகப்படாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதா-வின் சிகிச்சை மற்றும் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பலரும் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் பல்வேறு கட்டத்தைத் தாண்டி வழக்கும் தமிழ்நாடும் சென்றது.


இந்த நிலையில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK, JAYALALITHA, CCTV, APOLLO, HOSPITAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS