'தளபதி 63 ஹீரோயின்'.. எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் பிரபல நடிகை வேண்டுகோள்!

Home > தமிழ் news
By |
'தளபதி 63 ஹீரோயின்'.. எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் பிரபல நடிகை வேண்டுகோள்!

தளபதி 63 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் நிலவி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடி நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா இருவரில் ஒருவராக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்தநிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என, ரசிகர் ஒருவரிடம் நடிகை ராஷ்மிகா மந்தனா  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

ரசிகர் ஒருவர் விஜய்,அட்லீ படத்தில் ராஷ்மிகா நடிக்கப்போவதாக ட்வீட் செய்ய இதனைப்பார்த்த ராஷ்மிகா,'' டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா'' என, அவரிடம் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

VIJAY, THALAPATHY63, RASHMIKAMANDANNA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS