’டிசம்பரில் கட்சி தொடங்கும் அறிவிப்பு இல்லை; ஆனால் 90 % தயார்’: ரஜினி!
Home > தமிழ் newsநடிகர் ரஜினிகாந்த் பலதரப்பட்ட சிக்கல்களுக்கும் பலதரப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பிறகு அரசியல்வாதி ரஜினிகாந்த் ஆனார். அவரது ரசிகர்களையும் ரஜினி ரசிகர் என்கிற இடத்தில் இருந்து ரஜினி தொண்டர்களாகினர்.
ஆனால் மிகவும் சன்னமாகவே அவர் அரசியல் நகர்வுகளைத் திட்டமிட்டு நகர்த்தினார். தான் மிகவும் மரியாதை வைத்திருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்றோர் இருந்ததாலேயே அப்போது அரசியலுக்கு வரவில்லை என்றும், அவர்களுக்கான வெற்றிடம் உருவாகியதால், தன்னைப் போன்றோர்கள் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் எம்ஜிஆர் போன்ற ஆட்சியைத் தரவல்லதற்கான திறன் தன்னிடம் இருப்பதாகவும் கல்லூரி நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் பேட்ட திரைப்பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அதில்,தான் கட்சி தொடங்குவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தான் கட்சித் தொடங்கவிருப்பதாக வரும் செய்தி தவறானது என்று கூறியவர், ஆனால் அதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- "No One Is Politically Untouchable"; Kamal Haasan Hints At Keeping Alliance Options Open
- SC allows sale of these medicines
- '3-டியில் 2.0 டீசரை இலவசமாகப் பார்க்கலாம்'...இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு!
- 'பேட்ட இது தலைவரோட கோட்ட'...தெறிக்கவிடும் ரசிகர்கள்!
- ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் 'படத்தலைப்பு' வெளியானது.. வீடியோ உள்ளே!
- Rajinikanth consoles Kundrathur Vijay whose two kids were poisoned by wife
- தாயைப்போல வளர்த்த அண்ணி மரணம்: பெங்களூர் விரைந்தார் ரஜினி!
- ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரஜினி!
- எம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா?
- "Shooting and meeting are not the same": D Jayakumar slams Rajinikanth