'சர்கார்' பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது-ரஜினி
Home > தமிழ் newsதீபாவளி விருந்தாக திரைக்கு வந்த தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இதன் வெற்றி விழாவை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.
முன்னதாக தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒருசில இடங்களில் காட்சிகளை ரத்து செய்யும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் சர்கார் பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என, சூப்பர்ஸ்டார் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் சர்கார் விவகாரம் குறித்து ரஜினி பேசுகையில்,''சர்கார் பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசின் இலவச திட்டங்கள் தேவையானது தான். ஓட்டுக்காக இலவசம் கூடாது,'' என்றார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'BJP Is Dangerous If Opposition Thinks So': Rajinikanth's Cryptic Answer On Political Allegiance
- மிக்ஸி, கிரைண்டருடன் 'கேக்' வெட்டிக் கொண்டாடிய சர்கார்!
- காட்சிகள், ஒரு சில வசனங்கள் நீக்கப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் திரையரங்குகளில் ஒளிரும் சர்கார்!
- நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போலீஸ்?: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!
- சர்கார்:சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டுமானால் படத்தையே நீக்க வேண்டும்!
- சர்கார் படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ!
- ‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்!
- 'இணையதளத்தில் சர்கார்'.. தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனின் சவாலை முறியடிப்போம்!
- 'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
- 'சர்காருக்கு முன்னால' ஒரு ரூபா கெடைக்காது சார், பெரிய ரிஸ்க்!