ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த 'மரண மாஸ்' அப்டேட் உள்ளே!
Home > தமிழ் news
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது,'' லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019-ல் தொடங்கவுள்ளதாக,'' தெரிவித்தனர். மேலும் இப்படம் 2019-ம் ஆண்டு கடைசி அல்லது 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்'.. தலைவரைப் புகழ்ந்த சிங்கம்!
- '2.O பார்க்க இயக்குநர் விடவில்லை'.. வாரிசு நடிகை வருத்தம்!
- 2.O படத்தோட 'கிளைமாக்ஸ்' இப்படித்தான் இருக்குமாம்!
- 'சஹானா பாடல் வேண்டாம் என்றேன்'.. இவர்தான் வைக்கச் சொன்னார்!
- 'ரத்தம் சொட்டச்சொட்ட நடித்தாரா சூப்பர்ஸ்டார்?.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்!
- காட்சிகள், ஒரு சில வசனங்கள் நீக்கப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் திரையரங்குகளில் ஒளிரும் சர்கார்!
- நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போலீஸ்?: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்!
- சர்கார்:சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டுமானால் படத்தையே நீக்க வேண்டும்!
- சர்கார் படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ!
- ‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்!