ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும், படத்தின் தலைப்பை இன்று மாலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு 'பேட்ட' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் தற்போது சமூக வலைதளங்களில் #SuperstarWithSunPictures  #2Point0Teaser #Petta #Thalaivar165 ஆகிய தலைப்புகள் இந்தியளவில் ட்ரெண்டடித்து வருகின்றன.

 

குறிப்பாக ரசிகர்கள் பலரும் 'பேட்ட' தலைப்பு நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.அதிலிருந்து ஒருசில ரியாக்ஷன்களை இங்கே பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

 

BY MANJULA | SEP 7, 2018 6:31 PM #RAJINIKANTH #RAJINI #PETTA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS