‘டக்குன்னு திரும்பி பார்த்தா டீ கடையில் ராகுல் காந்தி’: வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

பொதுமக்களுடன் உணவருந்தும் ராகுல் காந்தியின் வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீப காலமாகவே நடப்பு அரசியலை உற்றுநோக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


நடப்பு அரசியல் சூழலை கண்காணித்து அவை குறித்த அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். ஜோவியலாக பொதுமக்களுடன் பழகும் நோக்கில், அவர் டீ கடையில் அமர்ந்து அனைவருடனும் டீ குடிக்கும் வீடியோ வைர்லாகி வருகிறது.


ராஜஸ்தானில் நடக்கும் இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வந்தவர், பொதுமக்களுடன் அமர்ந்து டீ அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. முன்னதாக தமிழகத்தில் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பொதுமக்களுடன் டீ குடித்தது குறிப்பிடத்தக்கது.

 

RAJASTHAN, VIRAL, VIDEO, RAGHULGANDHI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS