கடந்த 2016ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்குட்பட்ட இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. அந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் மக்கள் பணப்புழக்கத்தைச் செய்ய முடியாமல் ஸ்தம்பித்துப் போயினர்.
அப்போதே இந்த திட்டத்துக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் பல்வேறு கருத்துகள் வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ’தனது பணக்கார நண்பர்களுக்கு உதவி செய்யும் வகையில்’, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
BY SIVA SANKAR | AUG 31, 2018 6:03 PM #RAHULGANDHI #NARENDRAMODI #DEMONETISATION #INDIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கூட்டணியை ஸ்டாலினின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.. தமிழக காங்., தலைவர்!
- Activist arrested over "plot to kill Modi"
- தங்கம் வென்று நாடு திரும்பிய கையோடு.. காதலனை 'ஏர்போர்ட்டிலேயே' நிச்சயம் செய்துகொண்ட வீராங்கனை!
- Brand New Roof Turns Into Leaky Faucet At This Airport
- மத்திய, மாநில அரசுகளை நேரடியாக சாடிய திமுகவின் ‘புதிய’ தலைவர்!
- கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை காணசெல்லும் ராகுல்காந்தி!
- ஒருவருட சுற்றுப் பயணத்தில் மோடிக்கு வந்த கிஃப்ட்களின் மதிப்பு மட்டும் இத்தனை லட்சமாம்!
- இயற்கை எரிபொருளில் இயங்கிய, இந்தியாவின் முதல் தனியார் விமானம்!
- நாடாளுமன்ற தேர்தல் வியூகம்.. மையக்குழுவை அமைத்த ராகுல் காந்தி!
- 700 கோடி உதவிக்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் ?பினராயி விஜயன் விளக்கம் !