பாஜகவினை 'விமானத்தில்' விமர்சித்த சோபியா, தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் புகாரின் பேரில் சிறை சென்று தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே என்று பதிவிட்டுள்ளார். மேலும், சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? என்று பதிவிட்டுள்ளவர், தானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்வதாகவும் ட்வீட்டியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கலங்கிய கண்களுடன் 'மொட்டையடித்துக்' கொள்ளும் பாலாஜி...வீடியோ உள்ளே!
- FIR filed against student who shouted anti-BJP slogans at Tamilisai Soundarajan
- நாமினேஷன்ல வெளையாடி பாக்கலாமா?... ஐஸ்-ரித்து நேரடி மோதல்!
- 'எலிமினேஷன்' ஆன கையோடு காதலியைக் 'கரம்பிடித்த' டேனி.. விவரம் உள்ளே!
- 'தமிழ் மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல'.. ஐஸை அழவைத்த விஜி!
- 'நாமினேஷன் பட்டியலில் ஐஸ்'.. யாஷிகாவுக்கு சூப்பர் பவர கொடுங்க பிக்பாஸ்!
- 'செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து'.. வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!
- 'பிக்பாஸ் மாமியார் பிண்றாங்க'.. ஐஸ் அம்மாவைக் கலாய்த்த முன்னாள் போட்டியாளர்!
- கண்டிப்பா ஒருத்தவங்க வீட்ட விட்டு போகப்போறீங்க
- Official: பிக்பாஸ் வீட்டிலிருந்து 'வெளியேறியது' இவர்தான்!