'வெளியானது 100 ரூபாய் நாணயம்'...பிரதமர் மோடி வெளியிட்டார்!
Home > தமிழ் newsமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த ரு.100 நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி,அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை,பிரதமர் மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நாட்டின் சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் பாஜக முன்னணி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த நாணயமானது வெளியிடப்பட்டது.
பிரதமர் வெளியிட்ட இந்த ரூ. 100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'BJP Itself Will Remove Modi, We Don't Have To Do It', Says Puducherry CM
- DMK Chief MK Stalin Backs Rahul Gandhi As PM Candidate For 2019; Opposition Leaders Disagree
- 'வரப்போகுது 100 ரூபாய் நாணயம்'...அதில் இடம்பெற இருக்கும் தலைவர் இவர்தான்!
- UK Court Orders Extradition Of Liquor Baron Vijay Mallya
- ‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்!
- 2018-ம் ஆண்டு டாப் ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்:அதிக லைக்ஸ், அதிக ரீட்வீட்...'விசில் போடு பிடித்த இடம்'!
- 'Won't Allow PM Modi To Enter TN If Mekedatu Project Goes On', Says DMK Chief Stalin
- 2 Years After Demonetisation, People Are Still Interested In Buying Useless Rs 500 Notes
- பிரதமரை சந்தித்த முதல்வர் கஜா புயல் பற்றி என்ன பேசினார்?
- "Is BJP a dangerous party?": Rajinikanth offers explanation for his cryptic answer