இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பேச்சைத் தொடங்கினார்.
குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறிய பிரதமர், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டிக்கு பிறகு உலக அளவில் 6-வது பொருளாதார வலிமையுள்ள நாடாக இந்திய வளர்ந்துள்ளதாகவும் அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டம் தான், நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதாகவும் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு 5வது ஆண்டாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றி நரேந்திர மோடி பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது.
BY SIVA SANKAR | AUG 15, 2018 11:46 AM #NARENDRAMODI #INDEPENDENCEDAY2018 #INDIA #72NDINDEPENDENCEDAYOFINDIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!
- PM Narendra Modi arrives at Rajaji Hall to pay homage to Kalaignar
- PM Narendra Modi reaches Chennai Airport
- Karunanidhi bids final goodbye to his Gopalapuram house
- Kalaignar's mortal remains reach Gopalapuram
- Narendra Modi coming to Chennai tom to pay respects to Karunanidhi
- Prime Minister Narendra Modi condoles M Karunanidhi's death
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தெர்மல் பேட்டரி கார்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- 'சிக்கித் தவிக்கும் தமிழர்கள்'.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்களா?
- ’இந்தியர்கள் உட்பட’.. ஒன்றரை லட்சம் மக்களை வெளியேறச் சொல்லும் மலேசியா!