நரேந்திர மோடி பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக கடைசி 15 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பிரதமராகி கடந்த ஐந்து வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.
ஆனால் ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலைக்கு நெருங்கிவர, பாஜக-வின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 4 வருடங்களில் காங்கிரஸ் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது என்றும் சரியான முடிவுகளை எடுக்காமல் ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கி வைத்தனர் என்றும் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாஜகவினர் தங்களது வாக்கு சாவடிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இனிவரும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் நமோ ஆப் கலந்துரையாடலில் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- DMK Hits Out At Centre; Accuses It Of Running 'Electoral Dictatorship'
- சோபியாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் எண்ணம் கிடையாது: தமிழிசை!
- தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!
- ஸ்டாலினைத் தொடர்ந்து ’பாரத் பந்த்’திற்கு வைகோ ஆதரவு!
- பேஸ்புக், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ், லைக்ஸ் பெற வேண்டும்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!
- இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்.எல்.ஏ-வின் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு!
- ₹5 Lakh Reward For Anyone Who 'Cuts Off BJP Lawmaker's Tongue', Says Congress Leader
- "HIV will spread": Subramanian Swamy on Section 377
- BJP MLAs wear raincoats to protest water leaks at Assembly
- ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!