திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் வெளியிலிருந்து வரும் நபர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரத்திலும் குவியத் தொடங்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் யாரும் வர வேண்டாமென்றும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
BY JENO | AUG 7, 2018 5:36 PM #MKARUNANIDHI #KAUVERYHOSPITAL #TAMILNADUPOLICE #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை !
- 'கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்'.. திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
- DMK cadres continue to throng Kauvery Hospital as Karunanidhi's health declines
- 'கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்'.. பாதுகாப்பு அதிகரிப்பு!
- 'காவல்துறையின்' கட்டுப்பாட்டுக்குள் வந்தது காவேரி மருத்துவமனை!
- காவேரி மருத்துவமனைக்கு 'கனிமொழி எம்.பி' மீண்டும் வருகை
- 'பாதுகாப்பு' ஏற்பாடுகள் குறித்து சென்னை 'கமிஷனர்' தீவிர ஆலோசனை!
- Karunanidhi health: DMK ministers, cadres rush to Kauvery Hospital
- "Decline in medical condition of Dr. Karunanidhi" - Official report from Hospital
- Karunanidhi health: Dayalu Ammal visits Kauvery Hospital