கடுமையான மழை அல்லது வெள்ளத்தின் போது முதலைகள் ஆற்றில் அடித்து வரப்படுவது வழக்கம்.அவற்றை பார்க்கும் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

 

மேலும் அவற்றை  முதலை பண்ணைகளில் பார்த்து செல்ஃபியோ போட்டோவோ எடுத்து கொள்வதுதான் வழக்கமான ஒன்று.அவற்றுடன் சகஜமாக பழக நினைத்தால் நிச்சயம் ஆபத்து தான்.விலங்குகளை வைத்து நடத்தும் ஷோகளில்  முதலைகளுடன் சாகசம் செய்பவர்களை கூட முதலைகள் பலமுறை தாக்கி இருக்கின்றது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் Mangophir என்னும் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் வாழும் முதலைகள் பார்வையாளர்களிடம் மிக சகஜமாக பழகுகிறது. அவர்கள் முதலைக்கு எந்த பயமும் இல்லாமல் உணவழிக்கிறார்கள். இதன் சிறப்பு என்னவென்றால் அந்த குளத்தில் வாழும் முதலைகள் இதுவரைஎந்த ஒரு பார்வையாளரையும் தாக்கியது இல்லை என்பதுதான்.அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

BY JENO | SEP 1, 2018 3:35 PM #PAKISTAN #CROCODILES #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS