Shocking Video: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 'அதிரடியாக குண்டுவீசி' தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்!

Home > தமிழ் news
By |
Shocking Video: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 'அதிரடியாக குண்டுவீசி' தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச் மற்றும் ஜலாலா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள நிர்வாக தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

 

தற்போது இந்திய ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் வீடியோவை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 9 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பாகிஸ்தான் இலக்கினை இந்திய ராணுவம் தாக்குவது மற்றும் அந்த இடத்தில் புகை எழுவது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS