6 நாளில் 6 கோடி, பலியான ராணுவ வீரர்களுக்காக பேஸ்புக்கில் நிதி திரட்டிய ‘தனி ஒருவன்’!
Home > தமிழ் newsபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவர் பேஸ்புக் மூலம் தனி ஒரு ஆளாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டி அசத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
இதேபோல் அமெரிக்கவாழ் இந்தியரான விவேக் படேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ எண்ணியுள்ளார். இதனால் விவேக் தனது பேஸ்புக் மூலம் நிதி திரட்ட தொடங்கினார்.
இதன் பலனாக இதுவரை 8 லட்சம் அமெரிக்க டாலர்களை விவேக் திரட்டியுள்ளார். இந்த பணம் முழுவதும் இந்திய அரசிடம் வழங்கப்படும் என கூறிய அவர், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலத்திடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனி ஒரு ஆளாக பேஸ்புக் மூலம் 8 லட்சம் அமெரிக்க டாலர்களை திரட்டிய விவேக் படேலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Govt to stop sending India's share of water to Pakistan
- 'பலியான சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தங்கப்பதக்கம்'.. நெகிழவைத்த குத்துச்சண்டை வீரர்கள்!
- 'இவர் பெரிய ஹோட்டல்களுக்கே டப் கொடுப்பார் போல'...'பாகிஸ்தான் ஒழிக'...மட்டும் சொன்னா போதும்!
- Youth gets Pulwama martyrs' names tattooed to pay tribute to them
- ‘இந்த விஷயத்துல இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படலாம்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சு!
- "You lied to me that you loved me...": Pulwama Martyr wife's heart-wrenching words
- உலககோப்பையில் பாகிஸ்தானுடன் போட்டி நடக்குமா?...நடக்காதா?...ஐசிசி சிஇஓ வெளியிட்ட தகவல்!
- பலியான வீரர்களின் குழந்தைகளுக்காக பெண் கலெக்டர் எடுத்த முக்கிய முடிவு!
- 'இந்தியாவோட நாங்க இருக்கோம்'...தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்கியிருக்கும்...பாகிஸ்தான் பெண்கள்!
- ‘நாங்கள் பதிலடி கொடுக்கமாட்டோம் என நினைத்து பேசாதீர்கள்’..சீறிய பாகிஸ்தான் பிரதமர்!