திருப்பரங்குன்றம்-திருவாரூரில் தேர்தல் இல்லை; 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு!
Home > தமிழ் newsதமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தற்போதைய நிலையில் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக திமுக-சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அடுத்து வரும் பருவமழை காரணமாகவும் இப்போதைக்கு தேர்தல் நடத்தும் யோசனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை சட்டமன்றத் தேர்தல்களை பொருத்தவரை மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ம் தேதியும் ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஷிமோகா, பெல்லரி, மாண்டியா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதியும், இரண்டு கட்டமாக நடக்கவுள்ள சட்டீஸ்கர் தேர்தல் முறையே நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20-ல் நடக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளார். அனைத்து தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ!
- மருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்!
- கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற மகள் உட்பட 4 பேருக்கு சிறை!
- ஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு!
- இன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்?
- முதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்!
- தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா?
- உஷார்! அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’!
- தென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு!
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை?: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து!