டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, கிராமப்புற மக்களுக்காக அஞ்சல் துறை சார்பில் வங்கிச் சேவையை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3,250 கிளைகளில் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அஞ்சலக வங்கியில் சேமிப்பு கணக்கு, சில்லறை வணிக பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என்றும், மேலும் பரிமாற்றங்களுக்கு, பணம் எதுவும் தேவையில்லை, கைரேகை போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை அவசியமானது, மற்றும் அதுவே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சேவையை தமிழகத்தில் திறந்து வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘பேலன்ஸ் இருக்கிறதோ இல்லையோ, அனைவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்று எண்ணியவர் எங்கள் பிரதமர் மோடி’ என்று பெருமிதமாக கூறினார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மத்திய, மாநில அரசுகளை நேரடியாக சாடிய திமுகவின் ‘புதிய’ தலைவர்!
- ஒருவருட சுற்றுப் பயணத்தில் மோடிக்கு வந்த கிஃப்ட்களின் மதிப்பு மட்டும் இத்தனை லட்சமாம்!
- 700 கோடி உதவிக்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் ?பினராயி விஜயன் விளக்கம் !
- யோகா வீடியோவிற்கு நாங்கள் செலவு செய்யவில்லை...பிரதமர் அலுவலகம் விளக்கம் !
- PM Narendra Modi announces Rs 500 crore as interim relief for Kerala
- PM Narendra Modi at Kochi, aerial survey of Kerala cancelled
- வைஃபை, இணையதள வசதிகளுடன் ’ஸ்மார்ட் சிட்டி’ ஆகும் டெல்லி!
- மோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன?
- ஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி!
- PM Narendra Modi's reaction on Rahul Gandhi's hug