இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பாலிவுட் நடிகை நிம்ரத் கவரும் டேட்டிங் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் நேற்று ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்டபோது, ''மாட்டுச்சாணம் தான் இதற்கு பதிலளிக்கும்,'' என பதிலளித்தார்.
இந்தநிலையில் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும், இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர்,'' இதில் உண்மையில்லை. இவை அனைத்தும் கற்பனையே,'' என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
BY MANJULA | SEP 4, 2018 5:51 PM #CRICKET #MUMBAI #RAVISHASTRI #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Watch Video: 'மேடம் ஒரு செல்பி'.. நாகினி நடிகையை சுற்றிவளைத்த ரசிகர்கள்!
- ஹெல்மெட் போட்டுக்கொண்டு 'புல்லட்டில்' ஊரைச்சுற்றிப் பார்க்கும் தல.. வீடியோ உள்ளே!
- உலகின் வாழ்வதற்கேற்ற இடங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 நகரங்கள்!
- MS Dhoni Enjoys Bike Ride During Shoot; See Pictures Here
- What? You can now rent a boyfriend through this app
- Mumbai Police's Message On Consent Hits The Nail On The Head
- Cricketer's wife accuses of dowry torture
- இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிகழும் அதிரடி மாற்றங்கள்!
- பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி..மும்பை சிறையில் மல்லையாவிற்கு இவ்வளவு வசதிகளா !
- டெஸ்ட் சீரிஸ் தரவரிசைப் பட்டியலில் கோலி!