தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி தமிழக அரசு அலுவலகப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது.
அடுத்து நடக்கவிருக்கும் குரூப்-4 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பையும் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக இந்தத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்டு16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்த காலம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை சான்றிதழை பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் நீண்ட பட்டியல் வரும் ஆகஸ்டு 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ஆங்காங்கே இருக்கும் அரசு இ -சேவை மையங்களின் உதவியுடன் இந்த சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் அதில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Youth hangs self after denied entry into exam hall
- Villagers close school after all class 10 students fail exam
- Shocking - 200 kg of chits seized in class 12 exam centre
- Son fails class 10 exams, father throws party to celebrate
- சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் 'லீக்'கானதா?
- Students from top university demand revaluation after alleged irregularities
- CSK’s message to TN students writing board exams
- Mass cheating in class 12 board exam, 61 arrested
- TNPSC asks question, gives wrong options
- Exams cancelled! Rescheduled dates to be announced soon