'இனி ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது'.. பொன் மாணிக்கவேலைக் கொண்டாடும் நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |

தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, ஐஜி பொன் மாணிக்கவேலை சிலை தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

 

இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த பொன்.மாணிக்கவேல் மீண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கு சிலை தடுப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்ட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை பாராட்டியும், பொன் மாணிக்கவேலை வரவேற்றும் நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.அதில் ஒரு சில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

 

 

 

 

MADRASHIGHCOURT, PONMANICKAVEL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS