தேனி: நியூட்ரினோவுக்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!
Home > தமிழ் newsமீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போலவே நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முன்னதாக தேனி மாவட்டத்தில் குரங்கணியில் நிகழ்ந்த தீவிபத்து கூட, இத்திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் இயற்கை சார்ந்து பேசிவரும் பூவுலகின் நண்பர்கள் என்கிற குழுவினர் தமிழ்நாட்டில் பலராலும் பரவலாக அறியப்படுபவர்கள். பேஸ்புக் மூலம் இவை பற்றிய விழிப்புணர்வுகளை உருவாக்கி வந்த இவர்கள், பின்னர் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!
- 1000 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்:கனமழை பாதித்த கோபியில் அமைச்சர் ஆய்வு!
- தமிழ்நாடு: இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!
- காவல் நிலையத்துக்கு எதிரிலேயே நகைக்கடையில் நிகழ்ந்த சம்பவம்: வைரல் வீடியோ!
- 'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை!
- பாரத ஸ்டேட் வங்கி 'ஏடிஎம்'களில் .. இனி தினசரி இவ்வளவு 'பணம்தான்' எடுக்க முடியும்!
- தீபாவளியை முன்னிட்டு ‘இத்தனை சதவீதம்’ உயரும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம்!
- தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்!
- 'தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடுங்க'.. 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!
- அதிகாலையில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த பெண்மணிக்கு அடி, உதை!