டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார். இதனால் அடுத்து ஆசிய கோப்பைகள் தொடங்கும் வரை சுமார் 50 நாட்கள் தோனிக்கு தொடர்ந்தாற்போல் ஓய்வு கிடைத்துள்ளது.

 

இந்தநிலையில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தனக்கு மிகவும் பிடித்த புட்பால் விளையாடுவதில் தோனி தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டின் இளம் ஹீரோ 'தடக்' புகழ் இஷான் கட்டாருடன் தோனி புட்பால் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

 

தற்போது தோனி-இஷான் கட்டார் இணைந்து புட்பால் விளையாடும் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BY MANJULA | JUL 26, 2018 6:15 PM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS