நிதி அளித்த திமுக தலைவருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையினாலும் அதன் காரணமாக உண்டான பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, அண்மையில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்,  கட்சி சார்பில் 1 கோடி ரூபாய் நிதி அளித்திருந்தார்.

 

அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS