திமுக தலைவராக, கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கலைஞரின் இன்னொரு மகனான மு.க. அழகிரி, தனித்த பேரணி ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த பேரணி கலைஞருக்கு மரியாதை செலுத்துவதற்காகவே என்று தீர்க்கமாகச் சொன்னார்.
அதன்பின், மு.க.ஸ்டாலின் தன்னை கட்சியில் சேர்த்தால், தான் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்றும் தன்னை சேர்த்துக்கொள்ளாவிட்டால் தி.மு.க பின்விளைவுகளை சந்திக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் அழகிரியின் ஆதரவாளரான இசக்கிமுத்து, அழகிரி, ‘கலைஞர் எழுச்சி பேரவை’ என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தான் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக இசக்கிமுத்து தெரிவித்தது மற்றும் கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்கவிருப்பதாக தான் ஆலோசனை செய்து வருவதாக கூறியதும் அவரது சொந்த கருத்துதானே தவிர தன்னுடையதல்ல என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- DMK Hits Out At Centre; Accuses It Of Running 'Electoral Dictatorship'
- தமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்!
- ஸ்டாலினைத் தொடர்ந்து ’பாரத் பந்த்’திற்கு வைகோ ஆதரவு!
- நிதி அளித்த திமுக தலைவருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில்!
- குட்கா விவகாரத்தில் இவர்களை மட்டும் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏன்?: திமுக தலைவர் கேள்வி!
- 'It Will Be A Loss For Party If They Don't Re-Induct Me'; MK Azhagiri Challenges DMK
- "One-and-a-half lakh cadres will have to be dismissed. Will DMK do it?": MK Azhagiri
- ’ஒன்றரை லட்சம் தொண்டர்களை நீக்க வேண்டும்..அவர்கள் செய்வார்களா?’: மு.க.அழகிரி!
- Sidelined Leader MK Azhagiri To Hold Silent March Today; Here's All You Need To Know
- DMK functionary suspended for welcoming MK Azhagiri