மருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்!

Home > தமிழ் news
By |
மருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கட்ட போராட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்ட திருமுருகன் காந்தி இறுதியாக ஜெனீவாவின் மக்கள் உரிமை பற்றிய கருத்தரங்கில் பங்கேற்றார். 

 

பின்னர்  பெங்களூரு ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட திருமுருகன் தொடர்ச்சியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அண்மையில் நிபந்தனை பெயிலில் வெளிவந்த திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

MAY17MOVEMENT, THIRUMURUGANGANDHI, TGANDHI, TAMILNADU, MKSTALIN, ACITVIST, HOSPITAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS