
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கும் இடைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். திருப்பரங்குன்றத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இடைத் தேர்தல் வரவிருக்கிறது. அதில் நிற்கவிருப்பதாக அனைத்து கட்சியினரும் கூறி வருவதுபோலவே கமலும் தங்கள் கட்சிக்கு இடைத் தேர்தலில் நிற்க தயக்கம் ஒன்றும் இல்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’நடிகர் கமல், கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதனையடுத்து, கமலை சீண்டி இடைத்தேர்தலில் போட்டியிட செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்கிற நப்பாசைதான் தற்போது கமல் மீதான அமைச்சர்களின் தொடர்ச்சியான விமர்சனம் என அரசியல் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இடைத்தேர்தலை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை..கமல்ஹாசன்!
- 'அவதான் என் உலகம்'... ரொமான்டிக் 'புகைப்படம்' வெளியிட்ட மஹத்!
- 'மத்தவங்க வீக்னஸ ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க'.. மும்தாஜை வெறுப்பேத்தும் நித்யா!
- '9 வருஷத்துல நீ அழுது நான் பார்த்ததில்ல'.. பாலாஜியிடம் கண்கலங்கிய நித்யா!
- 'நான் அப்பா ஆகிட்டேன்'.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சென்றாயன்!
- Watch Video: 'செய்வியா செய்வியா'.. மஹத்தை வெளுத்தெடுத்த 'பிக்பாஸ்' போட்டியாளர்!
- பேல் பூரியா? போஜ் பூரியா?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!
- 'பாலாஜியிடம் எச்சரிக்கையாக இரு'.. ஜனனி அம்மாவின் அட்வைஸை உண்மையாக்கிய பாலாஜி!
- 'என் பொண்ண மன்னிச்சிடுப்பா'.. பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கிய ஐஸ் அம்மா!
- மும்தாஜைத் தொடர்ந்து 'கண்ணழகியை' கண்கலங்க வைத்த பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!