பி.சுசீலாவுடன் இணைந்து, பாடகராக அவதாரம் எடுத்த அமைச்சர்!
Home > தமிழ் newsஎம்ஜிஆர் பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில், சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆளும் அதிமுக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பழம்பெரும் பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து பழைய எம்ஜிஆர் பாடல்களைப் பாடினார். அவர் பாடும்பொழுது கூட்டத்தினர் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். மேலும் விழாவில் பேசிய அமைச்சர் திரைப்படங்களில் குத்துப்பாடல்களை குறைக்க வேண்டும் என்றும் கருத்து கூறினார்.
MGR, MGRCENTENARYFUNCTION
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- நிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து!
- தமிழக அரசின் அழைப்பிதழில்...ஸ்டாலின்,டிடிவி தினகரன் பெயர்களா ?
- Chennai Central to be renamed after MGR?
- கலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?
- தெற்கில் உதித்து 'கிழக்கில் மறையும்' சூரியன்!
- 67 prisoners to be released for MGR's 100th birth anniversary
- Saffron clothes tied to busts of Anna, MGR and Periyar
- பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவித்துணி போர்த்திய மர்ம நபர்கள்!
- எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தார் ரஜினி!
- Chennai: Rajinikanth to unveil MGR statue, deliver debut speech