2017-18ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை?
Home > தமிழ் news2017-18ம் ஆண்டுக்கான கணக்கு தாக்கலின் படி இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரத்து 139 பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக 2014-15ம் ஆண்டின்படி ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தவர்கள் 88 ஆயிரத்து 649 பேர்களே இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் முறையாக வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3.31 கோடியில் இருந்து 5.44 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
INDIA, MILLIONAIRES, RICHESTINDIA, INCOMETAX
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- யானை மீது 750 கிலோ எடை கொண்ட அம்மன்.. மைசூர் தசரா விழா!
- டிட்லி புயலால் உயிரிழப்பு 57-ஆக அதிகரிப்பு.. 131 வீடுகள் நாசம்.. பரிதவிக்கும் மாநிலம்!
- காங்கிரஸ் முதல் மோடி வரை: அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் ஜனதா தளத்தில் இணைந்தார்!
- சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த 31 வங்கதேச மக்கள் ரயில்நிலையத்தில் கைது!
- வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை, வீட்டுக்கு அழைத்துச்சென்று இளைஞர்கள் கொடூரம்!
- மும்பை:சைபர் திருடனிடம் ரூ.143 கோடி இழந்த ஸ்டேட் பாங்க் ஆப் மொரிஷியஸ்!
- தாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்!
- டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!
- வீட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவி.. நாட்டுக்காக உயிரிழந்த குமரி ராணுவவீரர்!
- 30 அடி ஆழம்.. நீண்ட போராட்டத்துக்கு பின் 7 வயது சிறுத்தைப்புலி மீட்பு!