'நீங்க உங்க வேலைய பாருங்க'..நாங்க எங்க வேலைய பாக்குறோம்!
Home > தமிழ் newsபெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை,இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் என்பதால்,இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு,ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் இது தேர்தலுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி என பல மொழிகளில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.இன்று பட்ஜெட் தொடர்பாக வெளியான மீம்ஸ்கள் தான் ட்விட்டரை கலக்கி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ''என் மேல கோபப்பட்டாரு ஆனால்...என்னா மனுஷன் யா இவரு''...தல தோனி குறித்து நெகிழ்ந்த வீரர்!
- 'ரன் அவுட் பண்ணுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா'...இப்படியா வச்சு செய்யுறது...வைரல் வீடியோ!
- 'ஐபோனில் இப்படி ஒரு ஆபத்தா'...கண்டுபிடித்த சிறுவன்...அதிர்ந்த ஆப்பிள் நிறுவனம்!
- 'இத செய்ங்க' முடி எப்புடி வளருதுன்னு பாருங்க.. வீடியோ வெளியிட்ட வீரர்!
- 'என்ன.. பய பப்ஜி விளையாடுறானா?’.. சிரிக்கவைத்த மோடி.. தெறிக்கவிடும் பதில்!
- '21 ஆயிரம் கோடியா? 2 ஆயிரத்து 100 கோடியா'.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!
- 'என்கிட்ட ஒரண்ட இழுக்கனும்னே வருவீங்களா'?...ட்விட்டரில் கோலியை ட்ரோல் செஞ்ச வீரர்!
- 'லஞ்சமில்லாத ஆட்சி,யாருக்கும் அஞ்சாத நீதி'...தனது ஸ்டைலில் குடியரசு தின வாழ்த்து சொன்ன கேப்டன்!
- 'WWE' போட்டியில் களமிறங்குகிறாரா 'தோனி'?...எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ட்விட்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
- ‘43 வருஷ நண்பர்.. ஆனால் ஒருநாளும் அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை’!