ஆன்லைன் மருந்து விற்பனை வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Home > தமிழ் newsஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நேரடி அல்லோபதி மருந்தகங்களில் பல மருந்துகள், குறைந்த அளவு விகிதத்தில் தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன.
எனினும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்தால் முறையான ஆலோசனைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது என்பதாலும், தவறுதலான மருந்துகளை உட்கொள்ள வாய்ப்பிருப்பதாலும், வெகுஜன மக்கள் போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆர்டர் செய்யக் கூடும் என்பதாலும் ஆன்லைன் மருந்துகளை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டதோடு, மருந்து விற்பனை சங்கங்கள் அடையாளப் போராட்டங்களையும் நடத்தின.
இந்நிலையில் இதுபோன்று ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ’25 வருஷமா பொய் பேசி கேஸ் நடத்தும் வக்கீல் நீதிபதியானால்?’!
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- "உணர்ச்சி வேகத்தில் தவறாக பேசிவிட்டேன்"...நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எச். ராஜா!
- தமிழகம்:உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 21-ம் தேதி வரை விடுமுறை!
- டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!
- ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, 40 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு!
- 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!
- Unable To Find Accessible Toilet In Madras HC, Differently-Abled Man Forced To Urinate In Bottle
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- குற்றப்பின்னணி எம்.பி,எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!