தமிழகம்:உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 21-ம் தேதி வரை விடுமுறை!
Home > தமிழ் newsவரும் தசரா, நவராத்திரி பண்டிகைகளையொட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அக்டோபர் 13 முதல் 21 வரை பதிவாளர் குமரப்பன் விடுமுறை அறிவித்துள்ளார்.
மேலும் விடுமுறை கால அவசர வழக்குகளை விசாரிப்பதற்காகவே, அக்டோபர் 16-ல் தனியாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் இதற்கிடையே வரும் அவசர வழக்குகளுக்கான மனுவை அக்டோபர் 15-ல் பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அவசர வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகள், மதுரையில் 3 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
MADRASHIGHCOURT, MADURAIBRANCHHIGHCOURT
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!
- Unable To Find Accessible Toilet In Madras HC, Differently-Abled Man Forced To Urinate In Bottle
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- குற்றப்பின்னணி எம்.பி,எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!
- தமிழக அரசு ‘கும்பகர்ணனை போல் தூங்காமல்’...சென்னை உயர்நீதிமன்றம்!
- மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- இந்தியா முழுவதும் 'சுங்கச்சாவடிகளில்' இவர்களுக்கு மட்டும் தனிவழி !
- ரூ.100 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்.. சென்னை உயர்நீதிமன்றம் தடை!
- 3 வாரங்களில் பதில் அளிக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக்கு உயர்நீதிமன்றம் கெடு!
- எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த தற்காலிக தடை..உயர்நீதிமன்றம்!