வெறும் நான்கு நாட்களில் 'இத்தனை லட்சம்' டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததா?
Home > தமிழ் newsநான்கு நாட்களில் எத்தனை லட்சம் டிக்கெட்டுகள் பேடிஎம், புக் மை ஷோ ஆப் வழியாக விற்றுத் தீர்ந்துள்ளது என, லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி புக் மை ஷோ வழியாக 40 லட்சம் டிக்கெட்டுகளும், பேடிஎம் வழியாக 26 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இதுகுறித்து லைகா நிறுவனம்,'' இப்படி ஒரு வரவேற்பை அளித்த அனைவருக்கும் நன்றி,'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 29-ம் தேதி வெளியான 2.O திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
RAJINIKANTH, RAJINI, 2POINTO
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம்'.. பிரமாண்ட இயக்குநர் உருக்கம்!
- Should Politics & Entertainment Be Mixed? Here's What Superstar Rajinikanth Has To Say
- திடீரென செல்போன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா?.. 2.O உருவான விதம்!
- 2.O படத்தின் முதல் நாள் 'பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்' எவ்வளவு தெரியுமா?
- 2.O படத்தின் 'உண்மையான' பக்ஷி ராஜன் இவர்தான்.. புதிய தகவல்கள்!
- ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த 'மரண மாஸ்' அப்டேட் உள்ளே!
- இந்த நம்பர் 1, நம்பர் 2 'கணக்கெல்லாம்' எனக்கு கெடையாது
- 'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்'.. தலைவரைப் புகழ்ந்த சிங்கம்!
- '2.O பார்க்க இயக்குநர் விடவில்லை'.. வாரிசு நடிகை வருத்தம்!
- ‘நீங்களும் 2.0-வின் வில்லன் ஆகலாம்’.. இத ட்ரை பண்ணுங்க!