'என்ன ஒரு ஸ்பீடு': ஐசிசி தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறிய...இந்திய பௌலர்!
Home > தமிழ் news
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட 20 ஓவர்களுக்கான தரவரிசை பட்டியலில்,இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய 20 ஓவர்கள் போட்டியானது நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது.இந்நிலையில் வீரர்களின் திறன் அடிப்படையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிடும்.அதன் அடிப்படையில்,714 புள்ளிகளுடன் 20 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார் குல்தீப். இதுவே அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது.
23 வயதான குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்திய அணியை தொடர் தோல்வியிலிருந்து காப்பாற்றியதில் குல்தீப்யின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- What? MS Dhoni takes up a new sport!
- 'நானும் விளையாட முடியாமல் உட்கார வைக்கப்பட்டேன்':உண்மையை போட்டுடைத்த...பிரபல வீரர்!
- 'எங்கய்யா புடிச்சிங்க இவர'?...'தல தோனி குறித்து வியந்த அதிபர்':சுவாரசியமாக பதிலளித்த முன்னாள் கேப்டன்!
- 'தம்பி பாசத்த இப்படியா காட்டுறது':விக்கெட் கீப்பரின் செயலால்...கடுப்பான பௌலர்!
- IND v AUS | 'Man of the Series' Shikhar Dhawan Lifts Boy During Presentation, Does Thigh-Five
- 'ஐ.பி.எல் ஏலம் வந்தாச்சு'...பிரைம் டைமை குறிவைக்கும் பிசிசிஐ:பங்கேற்க முடியாத வீரர்கள்!
- 'சிட்னி மைதானத்தில் ஒலித்த தமிழர்கள் குரல்'...சல்யூட் போட வைத்த இளைஞர்கள்!
- Watch Video: 'இப்படியா ரன் அவுட் ஆவுறது'...தொடர்ந்து அசிங்கப்படும் வீரர்!
- 'தமிழில் வாழ்த்து சொன்ன குட்டி தல ஜிவா'....வைரலாகும் வீடியோ!
- 'கேப்டன் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்'...இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பகிர் குற்றச்சாட்டு!