கலவரம்: பாஜகவின் ஒரு நாள் பந்த்-க்கு எதிராக திரிணாமூல்!
Home > தமிழ் newsகொல்கத்தாவின் பாராசத் ரயில் நிலையத்தில் பாஜக ஆதரவாளர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு நடந்த கலவரம் பெரிதாக வெடித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூரில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்ட சம்பவத்தை அடுத்து, காவலர்களை கண்டிக்கும் பொருட்டு, அங்கு பாஜக நாடு பாராசத் ரயில் நிலையத்தில் ரயில் மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த ரயில் மறிப்புக்கும், பாஜகவின் ஒடு நாள் பந்த்-க்கும் எதிரான நிலைப்பாட்டுடன் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறிப்பைத் தடுக்கு முனைந்ததில், திரிணாமூல் காங்கிரசினருக்கும் பாஜகவுக்கும் தள்ளுமுள்ளு உண்டானது.
இதில் காவலர்களுக்கும் இருவேறு கட்சியினருக்கும் நடந்த தள்ளுமுள்ளு பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்ததை அடுத்து போலீசாரின் தீவிர கட்டுப்பாட்டால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு பரிந்துரைத்த தமிழக பாஜக செயலாளர்!
- Tamilisai Soundararajan 'Nominates' Prime Minister Narendra Modi For Nobel Peace Prize; Here's Why
- ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு.. அருண் ஜெட்லியின் பதில்!
- India's First Registry Of Sex Offenders Out Today; Here's All You Need To Know
- ’இந்த’ 3 திருத்தங்களுடன் ’முத்தலாக்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- தமிழகத்தில் பாஜக ’இப்படியான’ அரசியலைத்தான் செய்து வருகிறது..தமிழிசை!
- "Can Break Your Leg": Union Minister Threatens Man At Event For Differently Abled
- அடிவாங்கியதாக கூறப்பட்ட ஆட்டோக்காரரை ’இனிப்புடன்’ சந்தித்த தமிழிசை!
- WATCH: Woman Jumps From 13,000 Ft To Wish Prime Minister Narendra Modi On His Birthday
- Watch - Elderly auto driver hassled for asking Tamilisai Soundararajan about fuel prices