பிறந்த குழந்தைக்கு இந்த பெயர் வைத்ததால் 11 ஆயிரம் டாலர் வெகுமதி அளித்த உணவு நிறுவனம்!
Home > தமிழ் newsஅமெரிக்காவில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹர்லாண்ட் ரோஸ் என்கிற பெயர் வைக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தைக்கு 11 ஆயிரம் டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது பிரபல உணவு நிறுவனமான KFC.
உலகம் முழுவதும் KFC உணவகத்தின் பண்டக சாலை இல்லாத இடமே கிடையாது என்கிற அளவுக்கு இந்த உணவகத்தின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் அண்மையில் ஒரு போட்டியை அறிவித்தது.
அதன்படி KFC நிறுவனரது பெயரை முதலில் பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் வைக்கப்படும் பெயராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன், ‘நேம் யுவர் பேபி ஹார்லண்ட்’ என்கிற தலைப்பில் வைக்கப்பட்ட போட்டியில், ஹார்லாண்ட் ரோஸ் என்று பெயர் சூட்டப்பட்ட பெண் குழந்தை வெற்றி பெற்றதை அடுத்து இந்த குழந்தைக்கு 11 ஆயிரம் டாலரை கேஎஃப்சி நிறுவனம் வழங்கியுள்ளது.
KFC, NEWBORNBABY, HARLANDROSE, VIRAL, KFCNAMECONTEST, NAMEYOURBABYHARLAND
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மேடையில் இருந்தபடியே வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வீசி எறியும் அமைச்சர்.. வைரல் வீடியோ!
- தலையை கையில் ஏந்தியபடி நடந்துவரும் சிறுமி: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!
- காலையில் 7-ம் வகுப்பு மாணவன்:மாலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆசிரியர்!
- விராட் கோஹ்லியின் பிறந்த நாளுக்கு ரசிகனின் பிரம்மாண்ட ‘கலை பரிசு’ !
- காவல் நிலையத்துக்கு எதிரிலேயே நகைக்கடையில் நிகழ்ந்த சம்பவம்: வைரல் வீடியோ!
- படேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா?: வைரல் போட்டோ!
- கல்யாணம் முழுவதும் ‘ஹாரிபாட்டர் தீம்’: கலக்கிய தம்பதிகள்!
- 2,200 பிரெட் துண்டுகளைக் கொண்டு உருவான புதிய மொசைக் ஆர்ட்!
- Commuters Come Together To Give Bus Conductor A Farewell That He'll Remember For A Lifetime
- Watch - Cat hijacks fashion show and walks the ramp