Watch Video:'அடடா இப்படி கூட பைக் ஓட்டலாமா'...போதை ஆசாமி காட்டிய ஸ்டண்ட!

Home > தமிழ் news
By |
Watch Video:'அடடா இப்படி கூட பைக் ஓட்டலாமா'...போதை ஆசாமி காட்டிய ஸ்டண்ட!

கேரளாவில் மது அருந்திவிட்டு நடுத்தர வயது மதிக்க தக்க நபர்,பைக்கை ஓட்டிய விதம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

அந்த நபர் பைக்கினை ஓட்டிக்கொண்டே தனது கால்களை பைக்கின் மேலே வைத்து கொண்டு,சாலையை சுற்றி  வருகிறார்.இறுதியில் கீழே விழும் அந்த நபர்,உடனே எழுந்து நடனமாட தொடங்கி விடுகிறார்.இதனை அங்கு கூடி இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

KERALA, BIKERS, FUNNY VIDEO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS