சபரிமலை கலவரத்தில் கருத்து சொன்ன பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி:எச்.ராஜா ஆவேசம்!
Home > தமிழ் newsசபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான முடிவினை தேவசம் போர்டிடம் ஒப்படைத்துள்ளார் கேரள முதல்வர் பினராய் விஜயன். முன்னதாக, சபரிமலை கோவில் பூஜை நாளில் பெண்கள் வருவதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இறுதியில் பத்திரிகையாளர் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதலில் போய் இந்த போராட்டம் முடிந்தது.
இதற்கு கருத்து கூறிய பினராய் விஜயன், கேரளாவில் இருக்கும் மலைவாழ் மக்களே பம்பை-நிலக்கல்-சபரிமலை பகுதியில் உள்ளதாகவும் போராட்டம் எனும் பெயரில் சபரிமலைக்கு கலங்கம் விளைவித்தவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளாகத்தான் இருப்பார்கள் என ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து பாஜக’வைச் சேர்ந்த எச்.ராஜா, தன் காவிரி புஷ்பகர பூஜைகளை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி, சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்றும் அவர் ஒரு இந்தவிரோத சக்தி என்றும் கூறினார். மேலும், கேரளாவில் நிலைகொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியானது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- சபரிமலை கலவரம்: மனமுடைந்த போலீசாரின் வேதனை.. பரவிவரும் வீடியோ!
- பத்திரிகையாளர்கள்-காவலர்கள்-பக்தர்கள் மீது தாக்குதல்.. சபரிமலை கோவில் பூஜை தொடங்கியது!
- Tradition Vs Gender Justice | Sabarimala Gates Open; Goons Assault Women, Block Entry Into Temple
- பதவியில் இருந்து ராஜினாமா: #MeToo-வின் கீழ் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.ஜே.அக்பர்!
- Mall Completely Operated By Women All Set To Open Its Doors On November 14; Details Inside
- "மலை ஏறவிடாமல் திருப்பி அனுப்பப்பட்ட பெண் பக்தர்கள்":தொடரும் பதற்றம்!
- Kerala on edge as Sabarimala opens to all women
- சபரி மலையில் தொடரும் பதற்றம்:"பெண்களே திரும்பி செல்லுங்கள்"...கோரிக்கை வைக்கும் வயதான பெண்கள்!
- காங்கிரஸ் முதல் மோடி வரை: அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் ஜனதா தளத்தில் இணைந்தார்!
- Massive Protests Against Women Entering Sabarimala; Protesters Stop Vehicles At Base Camp