கருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
Home > தமிழ் newsகருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாலும், சாதி சார்ந்த சர்ச்சைக் கருத்துக்களை பேசியதாலும் கடந்த 23-ம் தேதி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
6-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கருணாஸை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையினரின் மனுவுக்கு எதிரான வாதத்தை கருணாஸ் தரப்பு முன்வைத்தது. இதனையடுத்து, கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம், காவல்துறையினரின் மனுவை தள்ளுபடி செய்தது.
KARUNASARREST, TAMILNADUPOLICE, TAMILNADU
OTHER NEWS SHOTS
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 தினங்களே இருப்பதால் வெற்றிவாகை...
RELATED NEWS SHOTS
- 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!
- நடிகரை, வீரப்பன் கடத்திய வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் இறுதித்தீர்ப்பு!
- விபத்துக்குள்ளானவர் கணவர் என அறியாத செவிலியர்.. கண்கலங்கிய மருத்துவமனை!
- அரசு மருத்துவமனை பிரசவங்களிலும் தொடரும் இழப்புகளா?
- 307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு!
- Bodybuilder Cop Returns As Mr Tamil Nadu After A 10 Year Gap
- ‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்!
- 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!
- ’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்!