திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்தது.
அந்தவகையில் தற்போது அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தற்போது கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.சிவானந்தா சாலை,வாலஜா சாலை வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அண்ணா சதுக்கத்தை அடையும். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
முன்னதாக எம்ஜிஆர் சமாதி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேபோல தற்போது அண்ணா சமாதியின் அருகே கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கருணாநிதியின் 'சந்தனப்பேழையில்' பொறிக்கப்பட்டுள்ள வாசகம் இதுதான்!
- திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணிக்கு தொடங்குகிறது !
- Kalaignar's final journey to begin at 4 pm
- கருணாநிதியின் உண்மையான பெயர் என்ன? ’கலைஞர்’ என பெயர் சூட்டியவர் யார்?
- Watch - Kalaignar's funeral works commence at Marina
- மெரினாவில் என்ன சட்டசிக்கல்? நீதிபதிகள் கேள்வி.. 14 மணிநேரம் போராடி வென்ற கலைஞர்!
- கலைஞரின் நல்லடக்கத்திற்கான பணிகள் மெரினாவில் தொடங்கியது..வீடியோ உள்ளே !
- Watch - "Our relationship was beyond just parties": Kamal Haasan's emotional speech
- ’இது முற்றுப்புள்ளி அல்ல..கமா’.. கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய கமல்! வீடியோ உள்ளே!
- மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை !