கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜாஜி அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மறைந்த கருணாநிதி குறித்த தன் இரங்கலை பதிவு செய்திருந்தார்.
அப்போது பேசிய அவர், ‘இது முற்றுப்புள்ளி அல்ல. கமா (காற்புள்ளி), கலைத்துறையில் நான் கடைக்குட்டி என்றால் அவர் மூத்தவர். அவர் நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்ததுபோக, தனிப்பட்ட முறையில் குடும்பத்தில் உள்ள ஒரு பெரியவரை இழந்திருக்கிறேன்’ என்று கூறினார்.
மேலும் , ‘அவரின் இறுதிக் காலங்களில் கலைத்துறையில் அவர் தன் பங்கினை குறைத்துக் கொண்டாலும், அவரது கலையின் ரீங்காரம் எங்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த தமிழைப் பார்த்து ஆயிரமாயிரம் நடிகர்களாகிய நாங்கள் வணங்குகிறோம். என்றும் எங்களின் இந்த மரியாதை தொடரும்’ என்றும் கூறினார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கலைஞர் நினைவிடம் குறித்த மனுவுக்கு தமிழக அரசு மீண்டும் பதில்.. சில மணி நேரங்களில் தீர்ப்பு!
- TN govt files counter affidavit at Madras HC
- ’ஒரு பெயர்.. ஒரு சரித்திரம்..நான்கே எழுத்து’ கண்ணீர் மல்க வைரமுத்து அஞ்சலி!
- Karunanidhi bids final goodbye to his Gopalapuram house
- 'கருணாநிதிக்கு மெரினாவில் இடம்'.. வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு!
- Verdict on Marina space for Karunanidhi to be out by 8.30 am
- "One last time" - Stalin's heartfelt final emotional letter to his father
- 'ஒரே ஒருமுறை' அப்பா என அழைத்து கொள்ளட்டுமா தலைவரே?.. ஸ்டாலின் உருக்கம்!
- 4 Major cases taken back to support Marina space for Karunanidhi
- அண்ணாவின் தம்பிக்கு 'மெரினாவில்' இடமில்லையா?.. தொண்டர்கள் ஆவேசம்!