"நான் இடைத்தேர்தலை சந்திக்க தயார்"...கமல் அறிவிப்பால் பரபரப்பு!
Home > தமிழ் newsதமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளது,அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மையத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "இடைத்தேர்தல் நடக்குமா நடக்காத என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் எப்போது நடைபெற்றாலும் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு எங்கள் கட்சி தயாராக உள்ளது.மேலும் எனக்கு மக்களிடம் வாக்குறுதிகளை அளிப்பதில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களிடம் இருந்து நிறைய ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
கமலின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகள் காலியாக இருக்கிறது.காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த,தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
- Yoga Guru Wants Government To End Voting Rights For Those Who Have More Than 2 Children
- 'வாழ்வின் காதலே'... உனது கனவுகள் நிஜமாக வாழ்த்துகிறேன்!
- 'காதலனை மணக்கும் பிக்பாஸ் பிரபலம்'.. திருமணத்தை நடத்தி வைக்கப் போவது இவர்தான்!
- 'பெண் பெயரில் பாலியல் அழைப்பு'.. ஆதாரத்துடன் பகிர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்!
- உங்க ப்ரெண்ட் யார்னு.. 'ஹலோ சகா' நியூ ப்ரோமோ வீடியோ உள்ளே!
- ‘அரசியல்வாதிகள் தவறுகிறார்கள்’:தன்னம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கும் ‘பேச்சு-செவி’ மாற்றுத்திறனாளி!
- MS Dhoni & Gautam Gambhir May Contest On BJP Tickets In 2019 Lok Sabha Elections: Report
- 'Won't Be Proper To Seek An Opinion From Me': Kamal Haasan On Sabarimala Issue
- சபரிமலை விவகாரம்:செய்தியாளர்களின் கேள்விக்கு கமலின் அடடே பதில்!