தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் உள்ள ரகசியம் குறித்து நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பிக்பாஸ் குறித்த கேள்விக்கு, ''பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மக்கள் தான் காரணம். எனக்கு மக்களை ரீச் பண்ணனும். நீங்க யோசிச்சு பாருங்க கணக்கு போடுங்க. ஒரு பத்தாயிரம் பேரை கூட்டணும்னா அதுக்கு எவ்வளவு செலவு ஆகும். எத்தனை நாள் ஆகும். அதுக்கு அனுமதி எல்லாம் வாங்கணும்.
இதுவே ஒரு லட்சம் பேரைக் கூட்டணும்னா அதுக்கு பாதுகாப்பு, மேடை அதுக்கு மேல குப்பை அள்ளுறதுக்கான செலவு. அதுக்கு மேல விருந்தாளிகள், பயணம், டிரான்ஸ்போர்ட் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் 32 ஒரு லட்சம் மீட்டிங் இல்லை 302 ஒரு லட்சம் மீட்டிங் போயிட்டு இருக்கு.ஒவ்வொரு வாரமும் 2 வாக்கியங்கள் மட்டுமே மக்களிடம் சொல்ல முடியும் என்றால் கூட போதுமானது,'' இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன்'.. மும்தாஜ் ஆவேசம்!
- 'என்ன ஒரு கேவலமான ஆக்டிங்'... ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!
- 'டீம்ல இருந்து வெளில போ'.. மஹத்தை விரட்டும் மும்தாஜ்!
- டீ போடக்கூட உரிமை இல்லையா?.. மும்தாஜ் வருத்தம்!
- 'பிக்பாஸ்' வீட்டைவிட்டு 'வெளியேறியது' இவர்தான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல்!
- Kamal Haasan, Virat Kohli to be featured on National Geographic
- 'இன்னொருத்தர் முதுகுல சவாரி ஓட்டி வெற்றிபெறக்கூடாது'.. சொன்னது யார் தெரியுமா?
- 'போகவிட்டு புறம் பேச வேண்டாம்'... யாரை சொல்கிறார் பிக்பாஸ்?
- பிக்பாஸ் வீட்டில் 'கதறியழும்' போட்டியாளர்கள்.. காரணம் யார்?
- பிக்பாஸ் வீட்டில் 'கதறி அழும்' மஹத்.. காரணம் யார்?