மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இறுதி ஊர்வலமாக மாலை 4 மணிக்கு மெரினாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு திமுக வைத்த கோரிக்கையை தமிழக அரசு முதலில் நிராகரித்தது. இதையடுத்து, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை தொடர்ந்தது.
சுமார் 14 மணி நேர சட்ட போராட்டத்திற்கு பிறகு கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.
BY JENO | AUG 8, 2018 1:23 PM #MARINA4KALAIGNAR #KARUNANIDHIDEATH #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Karunanidhi's big win after death, gets space in Marina
- மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!
- PM Narendra Modi reaches Chennai Airport
- ஒரே ஒருமுறை இப்போதாவது "அப்பா" என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! ஸ்டாலினின் உருக்கமான கடிதம் !
- Commotion at court, both parties ensued in intense argument
- ’செல்லமாக விஜி.. விஜி.. என அழைப்பார்’.. தேம்பி அழும் விஜயகாந்த்! வீடியோ உள்ளே!
- கலைஞர் நினைவிடம் குறித்த மனுவுக்கு தமிழக அரசு மீண்டும் பதில்.. சில மணி நேரங்களில் தீர்ப்பு!
- TN govt files counter affidavit at Madras HC
- ’ஒரு பெயர்.. ஒரு சரித்திரம்..நான்கே எழுத்து’ கண்ணீர் மல்க வைரமுத்து அஞ்சலி!
- Karunanidhi bids final goodbye to his Gopalapuram house