5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவரான கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் அண்ணா நினைவிடத்திற்கு வலதுபுறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்களும் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டார்கள் . அதன் பிறகும் ஏராளமான தொண்டர்கள் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது இறப்பு , சென்னை பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டது..அந்த சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி 94 வயதான மு.கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 7ம் தேதி மரணமடைந்தார் என்பது சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல சுகாதார ஆய்வாளரால் உறுதி செய்யப்பட்டு அவரது மனைவி தயாளு கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'அண்ணாவின் அருகே தம்பி கருணாநிதி' துயில் கொள்ளப்போகும் இடம் இதுதான்!
- Kalaignar Karunanidhi's final journey begins
- Two killed during stampede outside Rajaji Hall
- 'ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்'.. போட்டியாளர்கள் உருக்கம்!
- Four prominent leaders come to Chennai to pay homage to Kalaignar
- Did Kalaignar deny space for Rajaji and Kamarajar at Marina?
- ராஜாஜி அரங்கில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால்,மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் !
- Vehicle being readied for Kalaignar's final journey
- Traffic Ramaswamy's PIL to stop Kalaignar's final journey rejected
- Stalin requests DMK cadres at Rajaji Hall