சர்கார் படத்தில் வரும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ!
Home > தமிழ் news
சர்கார் படம் தொடர்பான சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சொல்லி கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார். விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும் கூறியுள்ள கடம்பூர் ராஜூ, இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் மத்திய சென்சார் போர்டுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பில்லை ஆயினும், சில காட்சிகளை நீக்கச் சொல்லி அரசு தரப்பில் இருந்து அறிக்கை வந்துள்ளதாகவும் கூறியவர், அவற்றை தானாகவே படக்குழுவினர் முன்வந்து நீக்கினால் நல்லது என்றும் இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'இணையதளத்தில் சர்கார்'.. தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனின் சவாலை முறியடிப்போம்!
- 'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
- 'சர்காருக்கு முன்னால' ஒரு ரூபா கெடைக்காது சார், பெரிய ரிஸ்க்!
- பல்டி பக்குர டர்ல உடணும் பல்து.. வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் பிஸ்தே!
- ‘அசௌகரியங்களால் ராஜினாமா; தவறை உணர்ந்ததால் மன்னிப்பு’: இயக்குனர் கே.பாக்யராஜ்!
- Watch Video: சர்கார் ரிலீஸ்க்கு இப்படி செய்யாதீர்கள்.. ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
- 'சர்கார் ஆட்டோபாம்ப் + வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களுடன்' களைகட்டும் சர்கார்!
- Watch Video: 'நண்பன் படத்தை மிஞ்சிய நிஜம்'.. ஆதரவற்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!
- சென்னையோட 'பேவரைட்' தியேட்டர்ல.. தளபதியோட 'சர்கார்' பிரீயா பாக்கணுமா?
- விஜய் 'சர்கார்' அமைக்க என்னுடைய 'செங்கோலை' பரிசாக அளிக்கிறேன்