'எங்க நின்னுபா புடிக்குற'.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜோப்ரா ஆர்சர் பிடித்த கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

'எங்க நின்னுபா புடிக்குற'.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!

பிபிஎல் கிரிக்கெட் தொடரில்,ஹாபர்ட் ஹரிக்கென்ஸ் – பிரிஸ்பென் ஹீட் அணிகளுக்கு எதிரான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த போட்டியின் போது ஜேம்ஸ் பவுக்னர் வீசிய பந்தை மாக்ஸ் பிரயண்ட் தூக்கி அடித்தார்.அனைவரும் அது சிக்ஸர்க்கு செல்வதாக நினைத்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக,ஆர்சர் பறந்து அந்த பந்தை பிடித்து பவுண்டரி லைனுக்கு வெளியே எறிந்தார்.பின்பு அவரே பவுண்டரி லைனுக்கு வெளியே வந்து பந்தை பிடித்து அதை கேட்சாக மாற்றினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

CRICKET, JOFRA ARCHER, BBL 2018-19

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS